ஏர்போர்ட் அத்தாரிட்டியில் வேலை பெற அறிவிக்கையானது வெளியீடப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலையத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ள 372 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.
இந்திய விமான நிலையத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ள 372 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.
மொத்தம் அறிவிக்கப்பட்ட 372 செக்கியூரிட்டி ஸ்க்ரீனர்ஸ் பணியிடங்கள் இந்தியா முழுவதும் கொண்டுள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க என்சி.சி சான்றிதலுடதன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தி, ஆங்கிலம் மற்றும் உளளூர் மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும்.
ஏஏஐ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நேரடி முறை மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஒரு சில பணியிடங்களுக்கு மட்டும் உடல்த் தகுதி எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஏர்போர்ட் அத்தாரிட்டி இந்தியாவில் பணியிடம் பெற ரூபாய் பொது மற்றும் ஒபிசி பிரிவினர் 500 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும்.
பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
பணியின் பெயர்
|
செக்கியூரிட்டி
ஸ்கிரினர்ஸ்
|
வயது வரம்பு
|
40 வயது வரை
|
கல்வித் தகுதி
|
ஏதேனும்
இளங்கலை படட்ம்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
372
|
சம்பளம்
|
அறிவிக்கையின்படி
|
பணியிடம்
|
இந்தியா
|
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் தி சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர், ஏஐஐ கார்கோ லாங்க்ஸிடிக்ஸ் அல்லைடு சர்வீஸ் கம்பெனி லிமிட்டெடு, ஏஏஐ காம்பிளக்ஸ்,
டெல்லி பிளையிங் கிளப் ரோடு, சாப்டாஜுங் ஏர்போர்ட், நியூ டெல்லில் -110003 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும்.
ஏஏஐ பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி டிசம்பர் 15, 2018 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments