யூபிஎஸ்சியின் என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு விண்ணப்பிக்க தயாராகுங்க!

இந்திய பாதுகாப்புத்துறையில் பணிவாய்ப்பு பெற யூபிஎஸ்சி அறிவித்துள்ள என்டிஏII எனப்படும் நேசனல் டிபென்ஸ் துறையில் பணிவாய்ப்பு பெற தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் கல்லுரி இறுதி ஆண்டு  படிப்பவர் வரை தேர்வு எழுதலாம். 

பணியின் பெயர்
இந்திய பாதுகாப்புத்துறையில் பணிவாய்ப்பு
பணியிடங்கள் மொத்தம்
383 பணியிடங்கள்
கல்வித் தகுதி
10+12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்
சம்பளம்
அறிவிக்கையின்படி பெறலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி
2.7.2018
வயது வரம்பு
18 முதல் 21 வயது வரை
பணியிடம்
இந்தியா முழுவதும்

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற என்டிஏII மூப்படைகளுக்கும் யூபிஎஸ்சியின் மூலம் எனடிஏI, என்டிஏII என இரண்டு முறை வருடத்தில் தேர்வினை நடத்துகின்றனர். தேர்வில் வெற்றி பெறுவோர்க நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 


யூபிஎஸ்சி அறிவித்துள்ள முப்படை பணியிடங்கள் நேசனல் டிபென்ஸ் அகடமிக்கு தேர்வு செய்யப்படுவோர்கள் எண்ணிக்கை விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆர்மி              208
நேவி               39              
ஏர்போர்ஸ்    92
நேவல் அகாடமி 44 என பணியிடங்களை அறிவித்துள்ளது. 

யூபிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
யூபிஎஸ்சியின் என்டிஏII தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிநாள் 2.7.2018 மாலை 6 மணி ஆகும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 பொதுபிரிவினர் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 
தேர்வு நாள்: 9.9.2018

அத்துடன் 


கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 

Post a Comment

0 Comments