இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பேங்கிங் பர்சனல் செலக்ஸன் எனும் ஐபிபிஎஸ் அறிவித்துள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
பல்துறை துணை அலுவலர் பணிகள் மற்றும் அலுவலர் துறைகளில் மூன்று பதவிகளில் ஊரக வங்கிப் பணிகளுக்கு ஜூன் 8, 2018 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டிற்கான ஆர்ஆர்பி பணியிடங்கள் பதவிகளுக்கு ஏற்ப மாறுபட்ட காணப்படுகின்றன. ஆர்ஆர்பி வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு
ஆபிசர்ஸ் ஸ்கேல் அஸிஸ்டெண்ட்-1
|
3312 காலிப் பணியிடங்கள்
|
ஆபிசர்ஸ் ஸ்கேல்-2 பொது
வங்கி அலுவலர்
|
1208 காலிப்பணியிடங்கள்
|
ஆபிசர் ஸ்கேல் ஸ்பெசலிஸ்ட்
ஆபிஸர்ஸ்
|
261 காலிப்பணியிடங்கள்
|
ஆபிஸர் ஸ்கேல்- 3 சீனியர்
மேனேஜர்ஸ்
|
160 காலிபணியிடங்கள்
|
ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பல்துறை
|
5249 காலிப்பணியிடங்கள்
|
மொத்தம்
|
10,190
|
வயது வரம்பு.
பணியிடங்கள்
|
வயது வரம்பு
|
ஆபிசர்ஸ் ஸ்கேல் அஸிஸ்டெண்ட்-1
|
18-30
|
ஆபிசர்ஸ் ஸ்கேல்-2 பொது
வங்கி அலுவலர்
|
21-32
|
ஆபிசர் ஸ்கேல் ஸ்பெசலிஸ்ட்
ஆபிஸர்ஸ்
|
21-40
|
ஆபிஸர் ஸ்கேல்- 3 சீனியர்
மேனேஜர்ஸ்
|
21-32
|
ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பல்துறை
|
18-28
|
ஆர்ஆர்பி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எஸ்சி/எஸ்டி இரு பிரிவினர்களுக்கு ஐந்தாண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் வயது வரம்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி:
ஆர்ஆர்பி வங்கியில் பணியிடம் பெற இளங்கலை பட்டம், சிஏ முடித்தவர்கள், சட்டப்பகுதியில் பட்டப்படிப்பும் மற்றும் எம்பிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
ஆர்ஆர்பி வங்கியில் பணியிடம் பெற இளங்கலை பட்டம், சிஏ முடித்தவர்கள், சட்டப்பகுதியில் பட்டப்படிப்பும் மற்றும் எம்பிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
ஆர்ஆர்பி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர்கள் எழுத்து முதன்மைத் தேர்வு, முக்கிய தேர்வு மற்றும் நேரடி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் ரூபாய் 600 பொதுப்பிரிவினர் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது. ஆர்ஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் ஜூலை 2, 2018.
முக்கிய தேர்வு தேதிகள்:
ஆஃபீஸர் ஸ்கேல் 1, 2, 3 ஆகிய பதவிகளுக்கு செப்டம்பர் 30, 2018 தேர்வு நடைபெறும்.
ஆஃபீஸர் அசிஸ்டன்ட் பணிக்கு ஆக்ஸ்ட் 19, 2018, முதல் ஆகஸ்ட் 25, 2018 மற்றும் செப்டம்பர் 1, 2018 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.
ஆஃபீஸர் ஸ்கேல் பணிக்கான தேர்வு தேதி 30 செப்டம்பர் 30, 2018,
ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கான முக்கிய தேர்வு அக்டோபர் 10ஆம் தேதி 2018 அன்று நடைபெறும்.
மேலும் படிக்கவும்:
0 Comments