எய்ம்ஸில் பேராசிரியர் மற்றும் துணை பேராசிரியர் வேலைக்கு அறிவிப்பு வெளியீடு!

எய்ம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள துணை பேராசிரியர், பேராசிரியர், பணிக்கான வேலை  வாய்ப்பு பெற விருப்பமும் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 


பணியின் பெயர்
அஸிஸ்டெண்ட் புரோபெசர், பேராசிரியர்
பணியிடங்கள் மொத்தம்
150 பணியிடங்கள்
கல்வித் தகுதி
எம்பில், பிஎச்டி,எம்/எம்டி
சம்பளம்
ரூபாய் 1,01,500- ரூபாய்1,67,400
விண்ணப்பிக்க கடைசி தேதி
9-7-2018
வயது வரம்பு
50 வயது வரை
பணியிடம்
நியூடெல்லி

எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிவாய்ப்பு பயோ பிசிகிஸ், மெடிக்கல் பிரிவினர், பையோ பிசிக்ஸ், மெடிக்கல் பிரிவற்றவர்கள்,  அறிவியல் பாடப்பிரிவை படித்தவர்கள் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் படித்து முடித்து உரிய தகுதி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணமாக பொதுபிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினால் போதும். விண்ணப்பத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். 

ஏய்ம்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். விவரமான தகவல்களை  பெற அறிவிப்பை படித்து பார்த்து விண்ணப்பிக்கவும். 

மேலும் படிக்க: 
யூபிஎஸ்சியின் என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு விண்ணப்பிக்க தயாராகுங்க!

டிஎன்பிஎஸ்சியில் தோட்டக்கலை அலுவலர் பணிவாய்ப்பு!

Post a Comment

0 Comments