கணித கேள்விக்கான விடை தொகுப்பு பயிற்சி செய்து தேர்வினை எளிதாக வெல்லவும்.
1) 1 ஆண்டிற்கு எந்த வட்டி வீதம்மூலம் ₹ 1,200 இரண்டு வருடங்களில் ₹ 1348.32 ஆகும்?
1) 1 ஆண்டிற்கு எந்த வட்டி வீதம்மூலம் ₹ 1,200 இரண்டு வருடங்களில் ₹ 1348.32 ஆகும்?
a) 6%  
b) 6.5%  
c) 7%  
d) 7.5% 
விடை : (a) 6%
விளக்கம் : 
P = ₹ 1200.       A = 1348.32
N = 2 , R =? 
A = P [ 1 + r/100 ] n 
A/P = [ 1+ r/100 ] n 
1348.32/1200 × 100/100 = [ 1 + r/100] 2
44944/40000 = [ 1 + r/100 ] 2 
[ 212 / 200 ] 2 = [ 1 + r/100 ] 2 
( 106 ) = 100 + r 
R = 6% 
2)  கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருத்தாத எண்ணை கண்டறிக?
25,36,49,81,121,169, --------
a) 36  
b) 49 
c) 169 
d) 225 
விடை : (d) 225
விளக்கம் : 
வர்க்க எண்கள் 
3)  a/b = 9/5 எனில் a+b / a-b என்பது என்ன?  
- a) 3/7
 - b) 7/3
 - c) 2/7
 - d) 7/2
 
விடை : (d) 7/2 
விளக்கம் :
 a/b = 9/5 
a : b = 9: 5.  எனவே 
a = 9 , b = 5 
a + b / a - b = 9 +5 / 9 - 5 = 14 / 4 
= 7/2 
4)  x+1/x = 2எனில் x3 +1/x3ன் மதிப்பு என்ன?
a) 1 
 b) 2  
c) 3  
d) 4 
விடை : (b) 2 
விளக்கம் : 
X 3+ 1 / X 3 = ( X + 1 /X ) 3 - 3(X + 1 / X ) 
= ( 2 ) 3- 3 ( 2 ) 
= 8 - 6 = 2 
5)  5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் எத்தனை சதவீதம்?
a) 2 13/29 %  
b) 3 13/29 %  
c) 4 13/29 %
d) 5 13/29 % 
விடை : (b) 313/29 % 
விளக்கம் : 
1 ரூபாய் = 100 பைசா 
5 ரூபாய் = 500 பைசா 
ஃ 5 ரூபாய் 80 பைசா 
500+ 80 = 580 
ஃ 5 ரூபாய் 80 பைசாவில் 20 பைசா சதவீதம் 
580 × X / 100 = 20 
58 X = 200 
X = 100 / 29 % ( OR ) 
3 ( 13 / 29 ) % 
6)  பின்வரும் சொல் தொடர் வரிசையில் விடுபட்ட தொடர் என்ன?
AZ, GT, MN, --------YB 
- a) JH
 - b) SH
 - c) SK
 - d) TS
 
விடை : (b) SH 
                  6      6       6     6
விளக்கம் : 
A ➡ G ➡ M ➡ S ➡ Y 
⬇
                                            H
7)  ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 
1/2 : 1/3 : 1/4 என்ற விகிதத்தில் உள்ளன அதன் சுற்றளவு 104 Cm அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன?
- a) 52 Cm
 - b) 48 Cm
 - c) 32 Cm
 - d) 26 Cm
 
விடை : (b) 48 Cm 
விளக்கம் : 
பக்க அளவுகள் பின்னமாக இருப்பதால் முழூ எண்ணாக மற்றவும் 
2,3,4 இன் மீ.சி.மா = 12 
1 /2 × 12 : 1 / 3 × 12 : 1 / 4 × 12 
= 6 : 4 : 3 
முக்கோணத்தின் பக்கம் 6X : 4X : 3X 
சுற்றளவு  = முன்று பக்கங்களின் கூடுதல்  
6X + 4X + 3X = 104 
X = 8 
முக்கோணத்தின் நிளமான பக்க அளவு = 6X = 6 × 8 = 48 
8)  ( x - y ) ன் 50% = ( X + y ) ன் 30% எனில் X ல் Y ன் சதவீதம் என்ன?
a) 25%  
b) 50%  
c) 75%  
d) 100% 
விடை : (a) 25% 
விளக்கம் : 
50% ( X - Y ) = 30% ( X + Y )
500 / 100 ( X - Y ) = 300 / 100 ( X + Y )
50X - 50 Y = 30X + 30Y 
50X - 30 Y = 30X + 30Y 
20X = 80Y 
X = 4Y
Y = X / 4 
ஃ X இல் Y - இன் சதவீதம் = 25 %
9)  எந்த மீப்பெரு எண்ணால் 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்?
- a) 63
 - b) 64
 - c) 68
 - d) 78
 
விடை : (c) 68 
விளக்கம் : 
2112 , 2792 
மீ.பெ.வ = 4 × 17 = 68 
10) X = { 10,2,14,5,8,16 } என்ற புள்ளி விவரத்தின் இடைநிலை மதிப்பு  [ Median ] 
- a) 8.
 - b) 9.
 - c) 10.
 - d) 11
 
விடை : (b) 9 
விளக்கம் : 
இடைநிலை = இடைநிலை
எண்கள் / 2 
ஏறுவரிசை = 2,5,8,10,14,16, 
                        [ 8 +10 ] \ 2 = 18 / 2 = 9 
மேலும் படிக்க: 
சிலேட்குச்சியின் டிஎன்பிஎஸ்சி வினா-விடைகள் விளக்கத்துடன் படியுங்க தேர்வை வெல்லுங்க!
WRITTEN By  Educationist Mrs.Manjula Rajaravi


0 Comments