டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான கணிதப் கேள்வி தொகுப்பு !

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும் அதனை கனிதம் பாடத்தில் இருந்து கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படும் அதனை பயிற்சி செய்து தேர்வை வெல்லவும்.



1)  1 ஆண்டிற்கு எந்த வட்டி வீதம்மூலம் ₹ 1,200 இரண்டு வருடங்களில் ₹ 1348.32 ஆகும்?

a) 6% 
b) 6.5%  
c) 7%  
d) 7.5%

விடை:
விளக்கம்:

2)  கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருத்தாத எண்ணை கண்டறிக?
25,36,49,81,121,169,225, --------

a) 36. 
b) 49 
c) 169 
d) 225

விடை:
விளக்கம்:


3)  a/b = 9/5 எனில் a+b / a-b என்பது என்ன?  


a) 3/7  
b) 7/3  
c) 2/7  
d) 7/2

விடை:
விளக்கம்: 


4)  x+1/x = 2எனில் x3 +1/x3ன் மதிப்பு என்ன?


a) 1 
 b) 2  
c) 2  
d) 4

விடை:
விளக்கம்:



5)  5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் எத்தனை சதவீதம்?


a) 2 13/29 %  
b) 3 13/29 %  
c) 4 13/29 %
d) 5 13/29 %

விடை:
விளக்கம்:


6)  பின்வரும் சொல் தொடர் வரிசையில் விடுபட்ட தொடர் என்ன?


AZ, GT, MN, --------YB


a) JH  
b) SH  
c) SK  
d) TS

விடை:
விளக்கம்:


7)  ஒரு முக்கோணத்தின் பக்கங்கள்
1/2 :1/3 :1/4 என்ற விகிதத்தில் உள்ளன அதன் சுற்றளவு 104Cm அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன?

a) 52 Cm  
b) 48 Cm 
c) 32 Cm  
d) 26 Cm

விடை:
விளக்கம்:

8)  ( x - y ) ன் 50% = ( X + y ) ன் 30% எனில் X ல் Y ன் சதவீதம் என்ன?

a) 25%  
b) 50% 
c) 75%  
d) 100%

விடை:
விளக்கம்:


9)  எந்த மீப்பெரு எண்ணால் 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்?


a) 63  
b) 64  
c) 68  
d) 78

விடை:
விளக்கம்:

10) X = { 10,2,14,5,8,16 } என்ற புள்ளி விவரத்தின் இடைநிலை மதிப்பு  [ Median ]

a) 8 
 b) 9  
c) 10  
d) 11

விடை:
விளக்கம்:


WRITTEN By  Educationist Mrs.Manjula Rajaravi

Post a Comment

0 Comments