தமிழ்நாட்டில் கிராம சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் கிராம சுகாதாரத்துறைக்கான செவிலியர் பணியிடத்திற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். 
 
தமிழ்நாட்டில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட எண்ணிக்கை 1234 ஆகும்
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 13.11.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 
கல்வித்தகுதியாக  செவிலியர் பாடப்பிரிவில்  உயர்நிலை வகுப்பில் குறைந்தப் பட்சம் 50%  மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
இப்பணிகளுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 19, 500 முதல் 62, 000 வரைப் பெறலாம்

18 வயது முதல் 40 வயதுள்ளோர் வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்ந்து எடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை பெற  இங்கே கிளிக் செய்யவும். 
http://www.mrb.tn.gov.in/pdf/2019/VHN_2019_Notification_24102019.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும் http://www.mrb.tn.gov.in/

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments