இந்தியன் வங்கியில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்கள் எண்ணிக்கை 115 ஆகும்.
செக்கியூரிட்டி கார்ட் கம் பியூன் போன்ற பணியிடங்கள் நிரப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
தகுதியான தேர்வர்கள் அப்ஜெக்டிவ் மற்றும் வட்டார மொழி அறிவு தேர்வு, உடல்த் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் பணியில் அமர்த்தப்படலாம்.
மாதச் சம்பளமாக ரூபாய் 560 முதல் Rs.18,545/- வரை பெறலாம்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சியினை கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ராணுவ வீர்ர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
18 இருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் 14.10.2019 அன்று முதல் 08.11.2109 அன்று வரை ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும். https://indianbank.in/#!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கினைப் பெற இங்கே கிளிக் செய்யவும். https://indianbank.in/wp-content/uploads/2019/10/Detailed-advertisement-for-recruitment-of-Security-Guard-cum-Peon.pdf
ஆன்லனில் விண்ணப்பிக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். https://ibpsonline.ibps.in/indbnksoct19/
மேலும் படிக்க:

0 Comments