தென்னக ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தென்னக ரயில்வே வேலைவாய்ப்பானது ஸ்கௌட்ஸ் மற்றும் கைட்ஸ் கோட்டாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணியிடம் சென்னை ஆகும்.
கல்வி தகுதி:
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது தகுதி:-
வயது தகுதி:-
Scouts & Guides Quota Level 1: பணிக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 33 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
Scouts & Guides Quota Level 2: பணிக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பம்:
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆப்லைனில் அனுப்ப வேண்டும். அஞ்சல் மூலம் ஆப்லைனில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம்.
அஞ்சல் முகவரி:-
தி சேர்மேன் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் சௌதன் ரயில்வே,
அஞ்சல் முகவரி:-
தி சேர்மேன் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் சௌதன் ரயில்வே,
3 ஆம் மாடி,
நெம்பர் 5, டாக்டர். பி.வி. செரியன் கிரசெண்ட் ரோடு,
எக்மோர்,
சென்னை 600008
விண்ணப்பிக்கக் கட்டணம்:-
ஒபிசி மற்றும் பொதுப்பிரிவினர் கட்டணத் தொகையாக ரூபாய் 500செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் கட்டணமாக ரூபாய் 250 செலுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பின் தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து மற்றும் மெடிக்கல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தேவைப்படும் தகவல்களைப் பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து பெறவும். sr.indianrailways.gov.in , www.rrcmas.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.11.2019 அன்றுக்குள்
ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:
0 Comments