தழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
கூட்டுறவு சங்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 300 ஆகும்.
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மேலாண்மை நிர்வாகத்தில்
மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 176 பணியிடங்களும்,
கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 57 காலியிடங்களும், கூட்டுறவு விற்பனை இணையத்தில் 58 காலியிடங்களும் உள்ளது. இதே போல், இளநிலை உதவியாளர் பணிக்கு கூட்டுறவு ஒன்றியத்தில் 6 பணியிடங்களும்,
நுகர்வோர் கூட்டுறவு இணையத்தில் 3 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பாக 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருப்பதோடு கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மேல்நிலைப் படிப்பு, பட்டப்படிப்பின் போது தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருத்தல் அவசியம். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிக்கை லிங்கினை பெற கிளிக் செய்யவும் www.tncoopsrb.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : நவம்பர் 22, 2019 ஆகும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கினை கிளிக் செய்யவும் http://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf
மேலும் படிக்க:
0 Comments