மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு செய்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தில் அறிவிக்கபட்டுள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கவும்.
மத்திய அரசின் மொத்த காலிப் பணியிடங்கள் 25 ஆகும். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிட விபரங்கள், பொறியாளர் 19 மேலாண்மை தொழில்துறை பயிற்சி - 06 போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதியாக பொறியாளர் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பிஇ எலக்டிரிக்கல் அண்ட் எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங், பிஇ எலக்டிரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமெண்ட் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
மேலாண்மை தொழில்துறை பயிற்சியானது சார்டடு அக்கவுண்ட் சிஏ துறைக்கான வயது வரம்பானது 25 வயதிற்குள் இருப்போர்க்கு அறிவிக்க்கப்பட்டுள்ளது,
ஊதியமாக பொறியாளர் ரூ.23,000 வரையில் மேலாண்மை தொழில்துறைக்கும், பயிற்சி தொகையாக - ரூ. 10,000 வரையில் பெறலாம
மேலாண்மை தொழில்துறை பயிற்சி இங்கே கிளிக் செய்யவும். இணைய
முகவரி : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://www.bel-india.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.bel-india.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 02.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:
0 Comments