தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு சட்டப்பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை= 23 ஆகும். சட்டப்பலகலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரம் கிழே கொடுத்துள்ளோம்.
பேராசிரியர், இணைப்பேராசிரியர், உதவிப்பேராசிரியர், நூலகர், உதவி நூலகர் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 பேராசிரியர்கள் (சட்டம்), 4 இணைப்பேராசிரியர்கள் (சட்டம்), 12 உதவிப்பேராசிரியர்கள் (சட்டம்) உள்ளது. இதே போல், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு ஆகிய துறைகளுக்கு இணைப்பேராசிரியர் பணியிடங்கள் தலா 1 அறிவிக்கப்பட்டுள்ளது. 1 நூலகர், 1 உதவி நூலகர் போன்ற பணியிடங்கள் உள்ளன.
பேராசிரியர் பணிக்கு பி.ஹெச்டி படித்திருக்க வேண்டும். குறைந்தது பத்து வருடங்கள் உதவிப்பேராசிரியர் பணி அனுபவத்துடன், இணைப்பேராசிரியர் பணிக்கு 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பேராசிரியர் பணிக்கு பி.ஹெச்டி படித்திருக்க வேண்டும். குறைந்தது பத்து வருடங்கள் உதவிப்பேராசிரியர் பணி அனுபவத்துடன், இணைப்பேராசிரியர் பணிக்கு 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எட்டு வருடங்கள் துறை ரீதியான அனுபவம் இருக்க வேண்டும். உதவிப்பேராசிரியர் பணிக்கு 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET தேர்வு தேர்ச்சி
அடைந்திருக்க வேண்டும். விரிவான கல்வித்தகுதி விபரங்கள் tnnlu.ac.in என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
வைஸ் சான்ஸலர்,
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகம்,
620 027
என்ற முகவரிக்கு செப்டம்பர் 25, 2019 கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினைப் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.
tnnlu.ac.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
மேலும் படிக்க:
0 Comments