கல்பாக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அஸிஸ்டெண்ட் கிரேடு ஹெச்ஆர்,   அஸிஸ்டெண்ட் கிரேடு மற்ற துறைகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ அறிவிக்கையில் தேவையான தகவல்களை பெறலாம்.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 13 ஆகும். 


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 14, 2018

அணுமின் நிலையத்தில் விண்ணப்பிக்க 21 முதல் 28 வயது வரை உள்ளோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அணுமின் நிலையத்தில் விண்ணப்பிக்க 50 கேபி அளவில் புகைப்படம் ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும்.
20 கேபி அளவில் கையொப்பம் ஸ்கேன் செய்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 
விதிமுறைகளின் படி சம்பளம் பெறலாம். 

Post a Comment

0 Comments