மத்திய தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உணவு பதன தொழில்நுட்ப கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 12 ஆகும்.
மத்திய அரசின் உணவு பதன கழகத்தில் அட்ஜசண்ட் பேக்கல்ட்டி, பிசிக்கல் எஜுகேசன் டீச்சர், சீனியர் ரிசர்ஸ் பெல்லோ, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, பீரியட் ஆப் எம்பானல்மெண்ட் ஃபாக்குல்டி,
35 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்க வேண்டும்.
மாதச் சம்பளமாக ரூபாய் 25,000 முதல் 80,000 வரை செலவு செய்ய வேண்டும்.
எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.
இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகமானது தஞ்சாவூரில் இயங்குகின்றது.
விண்ணப்பக் கட்டிணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டண விலக்கு பெற்றுள்ளன.
தேவைப்படும் தகவல்களை பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து பெறவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 15, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments