தமிழக அரசின் வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாள தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 564 ஆகும்.
வனக்காவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளத் தொகையாக ரூபாய் 16, 600- 52, 400 தொகை பெறலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ளோர் வனத்துறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டிணமாக ரூபாய் 150 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் எழுத்து மற்றும் மதிப்பெண்கள் மற்றும் உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்ப மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.
2019 ஜூன் நான்காவது வாரம் நடைபெறும் இந்த தேர்வுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.5. 2019 ஆகும்.
அதிகாரப்பூர்வ அறிவிக்கை லிங்குடன் தேவைப்படும் தகவல்கள பெற இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிக்கை லிங்குடன் தேவைப்படும் தகவல்கள பெற இங்கே கிளிக் செய்யவும்
மேலும் படிக்க:


0 Comments