பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான ஜேஇஇ நுழைவு தேர்வு!

ஜேஇஇ நுழைவுத் தேர்வானது  நம் நாட்டில் கடும் போட்டி நிலவுகின்றது. பிளஸ் டூ படித்த மாணவர்கள் தங்கள் எதிர்கால படிப்பில் சிறப்பானதாக மாற்ற தயராக உள்ளனர். அவர்களுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு குறித்த குறிப்புகளின் தொகுப்பு கொடுத்துள்ளோம்

ஜேஇஇ கல்வி நிறுவனமானது மிகவும் முக்கியத்துவமான கல்வி நிறுவனங்களில் ஒன்று  ஆகும். இதன் நுழைவுத் தேர்வை  எழுதிப் படிக்கும் மாணவர்களுக்கு  உலகெங்கும் சிறப்பான  பணிகள் கிடைக்கும். பல வெளிநாட்டு பல்கலைகழகங்களில் ஜேஇஇ மாணவர்களுக்கு சிவப்பு கம்பளங்கள் விரித்து வரவேற்கின்றன  என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் படிக்கும் மாணவர்கள்  ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு படித்து வருவது வழக்கமாகும். ஐஐடி மற்றும் என்ஐடி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்க பொதுவானதாக அகில இந்திய அளவில் நடத்தப்படும்  பொறியியல்  நுழைவுத் தேர்வுக்கு பதிலாக  ஜேஇஇ மெயின் தேர்வானது நடத்தப்படுகின்றது.



இந்த மெயின் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுடன், அட்வான்ஸ் நுழைவுத் தேர்வினையும்  வெல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

தற்கால கட்டத்தில் மாணவர்கள் தொழில்நுட்ப நுழைவுத் தேர்வில் 60 சதவீதம் மற்றும் பிளஸ் 2 தேர்வில் 40 சதவீத மதிபெண்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு ரேங்க் ரெடி செய்யப்படுகின்றது.

இந்திய ஐஐடிகளில் தேர்வு பெற  ஜேஇஇ நுழைவுத் தேர்வுடன் அட்வான்ஸ்  மெயின்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

ஜேஇஇ நுழைவுத் தேர்வானது மத்திய அரசின் சிபிஎஸ்சி நடத்துகின்றது. இதன் பொது நுழைவுத் தேர்வானது இரண்டு  தேர்வுகள் கொண்டது.
ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் அட்வான்ஸ் மெயின்ஸ் தேர்வு என்னும் அடுத்த கட்டத்திற்குள் நுழைய முடியும். 

பிளஸ் டூவில் கணிதம், வேதியியல், இயற்பியல், ஆகியப் பாடங்களைப் படித்த மாணவர்கள்  பிஇ, பிடெக்  படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்  படித்த்திருக்க வேண்டும். 

மேலும் தேவைப்படும் தகவல்கள் பெற www.jeemain.nic.in, www.jeeadv.iitm.ac.in போன்ற தளங்களின் மூலம்  தேவைப்படும் தகவல்களை பெறலாம்.

Post a Comment

0 Comments