டிஎன்பிஎஸ்சியில் வேலை வேண்டுமா!


டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும்  தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்  அஸிஸ்டெண்ட் டைரக்டர், மற்றும் சைல்டு டெவலப்மெண்ட் புராஜெக்ட் ஆபிசர் ஆகும். மேலும் இப்பணிக்கு  பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பாக விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதியாக அஸிஸ்டெண்ட் டைரக்டர் பணிக்கு ஹோம் சைன்ஸ் பட்டப்படிப்பு அல்லது சைக்காலஜி, சைல்டு டெவலப்மெண்ட், ஃபுட் நியூட்டரிசன் சைன்ஸ் போன்ற பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் சைல்டு டெவலப்மெண்ட் பணிக்கு நியூட்டரிசன் அல்லது ஹோம் சைன்ஸ் பட்டப்படிப்புடன், ஊரக சேவை பிரிவில் முதுகலைபட்டம்  காந்திகிராம் பல்கலைகலகத்தில் படித்திருக்க வேண்டும்.

எழுத்து மற்றும் நேரடி தேர்வில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை  ஆன்லைனில் செலுத்தலாம்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தேவைப்படும் தகவல்களைப் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் லிங்கினை கிளிக் செய்து  படித்துப் பார்த்து  தெரிந்து கொள்ளவும்.

மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி  செப்டம்பர் 11, 2019

Download TNPSC Assistant Director & CDPO Recruitment 2019 – Notification PDF 
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments