மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்கள் 875 ஆகும்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அறிவிக்கப்பட்டுள்ள அப்பிரண்டிஸ் பணி காலியிட விவரங்கள்
பணியின் பெயர்: பிட்டர்,
டர்னர்,
மெக்கானிக்,
எலக்டிரிசியன் வையர் மேன்,
வெல்டர்,
கார்பெண்டர்,
ஸ்டெனோகிராபர்,
அக்கவுண்டன்ட்,
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்,
அஸிஸ்டெண்ட் ஹெச்ஆர்,
பிளம்பர்,
ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களை 26.08.2019 தேதிக்குள் அஞ்சல் வழியே அனுப்ப வேண்டும்.
வயது வரம்பாக 14 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதியாக விண்ணப்பதாரர்கள் பிஎஸ்சி கம்பியூட்டர் சைன்ஸ்,பிபிஏ, பிசிஏ, பிகாம், ஐடிஐ போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாதச் சம்பளமாக ரூபாய் 8,766 முதல் 12,524 வரை பெறலாம்.
என்எல்சி பணிக்கு ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படலாம்.
விண்ணப்பத்தை தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் என்எல்சி இந்தியா இணையதளத்தில் 12.08.2019 முதல் 21.08.2019 க்குள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களை 26.08.2019 தேதிக்குள் தபால் வழியே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளர்
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி கம்பெனி வட்டம் -20
நெய்வேலி-607803.
அதிகாரப்பூர்வ லிங்கின் இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும். https://www.nlcindia.com/new_website/index.htm
மேலும் அதிகாரப்பூர்வ லிங்கின் இணைப்பு பெற கிளிக் செய்யவும். https://www.nlcindia.com/new_website/index.htm

மேலும் படிக்க:
0 Comments