சுற்றுலாத்துறைப் படிப்பில் நல்ல எதிர்காலம் பெறலாம் மாணவர்களே!

பிளஸ் 2 முடித்து இன்ஜினியரிங்   பாடங்கள், ஆர்ட்ஸ் குரூப், ஆர்ட்ஸ் அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படிப்பது போன்றது  சுற்றுலாத்துறை படிப்பு அவற்றில் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கப் பெறலாம். 

சுற்றுலாத்துறை பாடங்களை கல்லுரியில் பயிலும் மாணவர்கள் இத்துறை நல்ல வேலைவாய்ப்பினை இன்றைய காலக்கட்டத்தில்  பெறுகின்றனர். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர பயணிகள் உள்நாடு வெளிநாடுகளிலிருந்து வருகின்றனர் மற்றும் செல்கின்றனர். 

நமது நாட்டில் படிப்பு மற்றும்  ஹோட்டல் துறை, வழிகாட்டு துறையில் பணிவாய்ப்பு பெறுகின்றனர். மத்திய அரசின் கீழ் செயல்படும் இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் டூரிசம் அண்ட்  டிராவல்ஸ் மேனேஜ்மெண்ட், குவாலியர், புவனேஷ்வர், டெல்லி, கோவா, ஆகிய இடங்களில் உள்ளது. 



டூரிஸம் அண்ட் டிராவல், இண்டர்நேசனல் பிசினஸ், சர்வீசஸ் ஆகிய துறைகளில் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்பில் சேர மாணவர்களுக்கு தனியே நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு. அதன் மூலம்  தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்குத் தனியே நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு சிறந்த மாணவர்கள் இந்தப்  படிப்புக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கும் அரசு சுற்றுலாத் துறை அலுவலகங்களில் தகவல்  ஆபிசர் மற்றும் வழிகாட்டி பணி வாய்ப்பும் பெறலாம். 

சுற்றுலாத் துறை பணிகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சு திறனும் பிற வெளிநாட்டு மொழிகளைத் தெரிந்து வைத்திருப்பதும் கூடுதல் சாதகமான ஒன்றாகும். மேலும் மத்திய மாநில அரசுகள் தனியே சுற்றுலா கைடு பயிற்சியை கொடுத்து கைடுகளாக வேலைக்கு அமர்த்தி ஊதியம் பெறச் செய்கின்றனர்.

மேலும்  படிக்க:

பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான ஜேஇஇ நுழைவு தேர்வு!

Post a Comment

0 Comments