திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகார வரம்பிற்குட்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 100 பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.
மொத்தம் 100 பணியிடங்களுக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
கணினித்துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.
18 வயது முத; 35 வயதுடையோர் விண்ணப்பிக்கத்தகுதியுடையோர்கள் ஆவார்கள்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரி இஅனிப்பை கிளிக் செய்யவும்.
முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், முதன்மை மாவட்ட நீதிமன்றம் திருவள்ளுர் மாவட்டம் 637003 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
திருவள்ளூர் மாவட்ட பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி ஏப்ரல் 30, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments