வேலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

வேலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. 

வேலூர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களுக்கு கிரேடு 3 ஸ்டெனோ டைபிஸ்ட்டில் 7, டைப்பிஸ்டில் 9,  சானிடரி ஓர்க்கரில் 12,  நைட் வாட்ஸ்மேனில் 19, ஸ்வீப்பரில் 14, முழு நேர மசால்க் பிரிவில் 11 சேர்த்து மொத்தம் 72 இடங்கள் காலியாகவுள்ளன. 

வேலூர் நீதிமன்றத்தில் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சமாக 30  வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 




ஸ்டெனோ டைபிஸ்ட் மற்றும் டைபிஸ்ட் பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டைபிங் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

ஏப்ரல் 24, 2019 தேதிக்குள் விண்ணப்பிக்கப்பட்டுள்ள  கடைசி தேதி ஆகும். 



மேலும் படிக்க:

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

Post a Comment

0 Comments