டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியில் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாகவுள்ள டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 49 ஆகும்.
மாதச் சம்பளமாக ரூபாய் 37, 700 முதல் 1, 19, 500 வரை சம்பளத் தொகை பெறலாம்.
பார்மஸி பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக் தகுதியானவர்கள் ஆவார்கள்.
18 வயது முது 48 வயதுள்ளோர் வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள்.
எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.
சென்னை மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி சேலம் தஞ்சாவூர், வேலூர் விழுப்புரம் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் உள்ளன.
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 150 செலுத்த வேணடும். விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 200 முதல் 350 அந்தந்த பிரிவை சேர்ந்ர்கோ ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பங்களை ஆன்லனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மே 12. 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments