தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாகவுள்ள 133 சுற்றுச்சூழல் ஆய்வாளர், உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் 133 உள்ளன.
அஸிஸ்டெண்ட் இன்ஜினியர், என்வைர்ன்மெண்டல் சைண்டிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதச் சம்பளமாக ரூபாய் 37, 700 முதல் 1, 19, 500 வரை விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் துறைகளான சிவில், கெமிக்கல் பிரிவில் பிஇ, பிடெக் சூழ்நிலையியல் அறிவியல் துறையில் எம்எஸ்சி கல்வித் தகுதியாக முடித்திருக்க வேண்டும்.
எழுத்து மற்றும் திறன் தேர்வு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டிணமாக ஒபிசி மற்றும் பொது பரிவினர் ரூபாய் 500 மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு ரூபாய் 250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தகவல்களை கொடுக்க வேண்டும்.
மேலும் தேவைப்படும் தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்.
டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை லிங்கினை கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க:
0 Comments