ஓஎன்ஜிசி ரெக்ரூட்மெண்ட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவார் கேட் தேர்வு மதிபெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆயில் கேஸ் நேச்சுரல் கேஸ் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 785 ஆகும்.
எக்ஸ்கியூட்டிவ் ஜியோ பிசிஸ்ட், மெட்டிரியல்ஸ், மேனேஜ்மெண்ட் ஆபிசர்ஸ் போன்ற பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதியாக இன்ஜினியரிங் பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடம் எம்எஸ்சி, எம்சிஏ போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
28 வயது முதல் 30 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் தேர்வு மதிபெண்கள் மற்றும் தகுதி நேரடி தேர்வு மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 370 பொது மற்றும் ஒபிசி பிரிவினர் செலுத்த வேண்டும் மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது. ஏப்ரல் 25, 2019 வரை விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிக்கை லிங்கினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க:
0 Comments