மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாகிவிட்டது. மக்களவை தேர்தல் தொடக்க காலம் நெருங்கிவிட்டது. நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதத்தோடு முடிவடைக்கின்றது.
நாடு முழுவதும் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் பரப்பரத்துக் கொண்டிருக்கும் வேலையில் இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
தமிழ்நாட்டில் மார்ச் 19 முதல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு கடைசி தேதி மார்ச் 26 ஆம் நாளுடன் முடைவடைகின்றது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 27 ஆம் நாள் தொடங்குகின்றது. மனுவை திரும்ப பெற மார்ச் 29 நாள் இறுதி நாள் ஆகும்.
ஏபர்ல் 18 வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 21 சட்டம்னறத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் ஏப்ரல் 18 ஆம் நாள் நடைபெறுகின்றது. தமிழக வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் நாள் நடைபெறுகின்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஆந்திரா அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தல சமயத்திலேயே மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தேர்தல் ஆணையம் பல கட்டங்களாக தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. கட்சிகளுக்கிடையே பேரம் நடக்கும் இவ்வேளையில் தேர்தல் ஆணையமும் தன் பணியை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளது. முதல் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் மக்களவை தேர்தலையும் கையோடு நடத்துவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்..
0 Comments