அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணி வாய்ப்பு!

அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் நிலை 1 பணியிடங்களுக்கு அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 814 ஆகும் 

57 வயதுக்குள் இருக்கும் கணினி சார்ந்த பாடப்பிரிவில்  முதுகலைப் படிப்புடன் பிஏட் பட்டம்  பெற்றுள்ளனர் என்பது  குறிப்பிடத் தக்கது ஆகும்.


விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆகும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 36,900 முதல் 1, 16, 600 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் கடைசி நாள் மார்ச் 20, 2019  முதல் ஏப்ரல் 10, 2019 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க:

சென்னை இஎஸ்ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments