சென்னை இஎஸ்ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னையில் இஎஸ்ஐ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பர் டிவிசன் கிளார், சுருக்கெழுத்தர்  தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 20 ஆகும். 

தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில்   வெளியிடப்படப்படும். 

 கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 



18 முதல் 32 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவார்கள். 

எழுத்து மற்றும்  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஏப்ரல் 15, 2019 வயது வரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். 


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments