பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் தின ஊதியம் அடிப்படையின் நிரப்ப பட 5 அறிவிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஓட்டுநர் -05பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, 

எட்டாம் வகுப்பு  தேர்ச்சி கனரக வாகன ஒட்டுநர் உரிமை

5ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 



வயதுவரம்பு மார்ச் 9, 2019  தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும் பிசி, எம்பிசி, டிஎன்சி, பிரிவினர் 32க்குள் மற்ற அனைத்து பிரிவிர்கனர்களும் 35 வயதிற்குள் இருக்க  வேண்டும். 

விண்ணப்பக் கட்டிணம் ரூபாய்100 இதனை  பதிவாளர், பாரதிதாசன்  பல்கலைகழகம், திருச்சிராப்பள்ளி என்ற பெயருக்கு காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். 

ஒட்டுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் தகுதியுள்ள நபர்கள் முதலில் இப்பல்கலைகழகத்தின்   தினசரி   நாளொன்றுக்கு ரூபாய் 264 வீதம் பணியமர்த்தப்பட்டு பணி மற்றும் நடத்தைகள் திருப்திகரமாக இருப்பின் பின்னர் அப்பணியாளர்கள் இப்பல்கலைகழகத்தில் டிரைவர் பணிக்கு பணியமர்த்தப்படுகிறார்கள். 

பாரதிதாசன் பல்கலைகழகம், பல்கலைப் போரூர் திருச்சிராப்பள்ளி 620 024

மார்ச் 29, 2019 விண்ணப்பங்கள் சென்று  சேரவேண்டிய கடைசி தேதி ஆகும் 


 மேலும் படிக்க:

தேசிய வீட்டு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments