தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் 15 இடங்கள் உள்ளன.
60 சதவீத் மதிபெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிஏ, ஐசிடபிள்யுஏஐ முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மார்ச் 2, 2019 தேதியின்படி 21 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாதச் சம்பளம் 23, 700 - 42,020 தொகை பெறலாம்.
பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 600 தொகை மற்றும் ரூபாய் 100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 28, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments