போட்டி தேர்வை வெல்ல படியுங்கள் பொது அறிவு குறிப்புகள்

 போட்டி தேர்வுக்காக தேர்வர்கள் தீவிரமாகப் படித்துக் கொண்டிருப்பீர் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் காவல்துறை தேர்வு, எஸ்எஸ்சி ரயில்வேத்துறை தேர்வுகளுக்காக  திடட்மிட்டு  தேர்வர்கள் படிக்கத் தொடங்கியிருப்பீர் உங்களுக்கான சிறு துரும்பாக சிலேட்குச்சி தனது  பதிவை கொடுத்துள்ளது பயன்படுத்தி  படியுங்கள்!

உலகக்  கோப்பையில்  கால் பந்து போட்டியில் மொத்தம் 18 போட்டிகள் உள்ளன 

 இந்தியாவின் மிக நீளமான கம்பி நிறுத்த பாலம் குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

உலகிலேயே மிகப்பெரிய தேசிய கொடியினை டென்மார்க் கொண்டுள்ளது. 

கங்கை நதிக்கும் யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி தோஆப் எனப்படும். 

வனங்களை அழிப்பதை தடை செய்துள்ள முதல் நாடு நார்வே ஆகும். 

சூப்பர்மின் திட்டம் லத்பூர் உத்திரபிரதேசம்  மாநிலத்தில் அமைந்துள்ளது. 

மொராஜி தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. 

சிக்கிம் மாநிலத்தில் உலகத்தின் உயரமான ஸ்கைவாக் அமைந்துள்ளது. 

சீனாவின் மிகப்பெரிய வங்கி முறை கொண்ட நாடாகக உருவெடுத்துள்ளது.

மொராஜி  தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. 
 
 தீன்தயால் திட்டம் 2015 ஜூலை 25 அன்று திட்டம் தொடங்கியது. 

சவபாக்யா திட்டம் செப்டம்பர் 25, 2017 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 

தூய்மை இந்தியா திட்டம்  அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்டது. 

மகளிர் இ ஹாத் திட்டம் 2016 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. 

பிரதம் மாதரு வந்தனா யோஜனா திட்டமானது செப்டம்பர் 1, 2017 அன்று  தொடங்கப்பட்டது. 



நிமிர்ந்து நில் இந்தியா திட்டம் ஏப்ரலில் 2016 இல் தொடங்கப்பட்டது. 

தொடங்கிடு இந்தியா திட்டம்  இளைஞர்கள் தொழில் தொடங்க 2016 ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 

 திறன் இந்தியா மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் ஜூலை 15, 2015 ஆம் நாள் தொடங்கப்பட்டது. 

பிரதமர் கவுசல் விகாஸ் யோஜனாவில் 2015-2016 ஆயிரம் பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் 375 பிரிவுகளில் திறக்கப்பட்டன. 

அமெரிக்காவின் சால்ட் லேக் நகரில் 3 ஆம் கட்ட உலகக் கோப்பை பெண்களுக்கான ரிசர்வ் விவித்தை போட்டி நடைபெற்றது. 

இந்தியாவின் முதல் மின் கழிவு மறுசுழற்சி அலகு பெங்களுரில் அமைக்கப்படவுள்ளது. 

பெல் நிறுவனம் தனது முதல் பிரதிநிதித்துவ  அலுவலகத்தை வியாட்நாம்மில் 2018இல் திறந்தது. 

இந்தியாவில் 2012 ஆம் ஆண்டுகால  பேறு காலத்தில் நேரும் மரண விகிதம் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாதிரி பதிவு முறை அறிக்கையின்படி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments