பொது அறிவுப் பாடக் குறிப்புகளின் தொகுப்பு படியுங்கள் தேர்வை வெல்லுங்க!

 போட்டித் தேர்வுக்கு தேவையான பொது அறிவு பாடங்களிலிருந்து  குறிப்புகள ஹிண்ட்ஸ்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அனைவரும்  இதனைப் பயன்படுத்தவும்.

குஜராத்தில்  நவசாரி மாவட்டத்தில் உள்ள தண்டியில் தேசிய உப்பு சத்தியாகிரக நினைவிடம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.  

 சமுதாயத்தின்  சார்பு சேவைத்துறை ஆகும். இந்த துறை பொது மக்களுக்கும், வணிகத் துறைக்கும் சேவைகளை வழங்குகிறது. காப்பீடு, வங்கித்துறை, உடல்நலம், போக்குவரத்து தொலைதொடர்பு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம், கேளிக்கை ஆகியவை இத்துறையை சார்ந்தவை. 

மக்கள், நிறுவனங்களின் வருமானம் மற்றும் சொத்தின்மீது ஓர் அரசு தீர்வை விதிக்கின்றது. 

தனிநபர் வருமானம், பெரிய நிறுவனம், வரிவிதிப்பிற்குடப்பட்ட தொழில் முதலீடுகள் மற்றும்  சொத்துத்தொடர்பான இலாபத்தின்மீது விதிக்கப்படும். 

நுகர்வு, செலவு மற்றும் சிறப்பு உரிமைமீது மத்திய மாநில அரசு விதிக்கும் வரி, மறைமுகவரி ஆகும். 

 தனிநபர் வருமானத்தின்மீது நேரடியாக விதிக்கப்படாததால் மறைமுகவரி என அழைக்கப்படுகிறது. 

சேவைவரி என்பது குறிப்பிட்ட சேவை மாற்றங்கள்  மற்றும் சேவை  வழக்குநர்கள் மீது மத்திய அரசு விதிக்கும் வரி ஆகும்.  

பணத்தின் மதிப்பீடு என்பது மக்களின் நுகர்வுத்திறனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 

நாட்டு வருமானம்  என்பது ஒரு நாட்டில் ஓராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பின் அளவே 
ஆகும். 

மொத்த நாட்டு  உற்பத்தியில்  செய்யப்படும்   பொருட்கள் மற்றும்  பணிகளின் மதிப்பு மதிப்பும், அந்நாட்டு மக்கள்   ஓராண்டில் ஈட்டிய வருமானமும், வெளிநாட்டு முதலிட்டின் மூலம் கிடைக்கும்  இலாபமும் சேர்ந்தே மொத்த் நாட்டு உற்பத்தியாகும். 




இந்தியா- இலங்கையை பிரிக்கும் நீர்சந்தி- பாக் நீர்சந்தி

இந்தியாவையும்- மியான்மரையும் மலைத்தொடர் - அரக்கோமா

இந்தியாவின்  உயர்ந்த பீடபூமி - லாடாக்
உலகியே உயர்ந்த பீடபூமி -திபெத்
 இந்தியாவிற்கு வடமேற்கிலுள்ள அண்டை நாடு ஆப்கானிஸ்தான்  காபுல்

இந்தியாவற்கு வட கிழக்கிலுள்ள நாடு - நேபாளம், பூட்டான், சீனா

இந்தியாவிற்கு  வட கிழக்கிலுள்ள் நாடுகள் வங்காள தேசம், மியான்மர்,

இந்தியாவிற்கு வடமேற்கிலுள்ள நாடு  நேபாளம், பூட்டான், சீனா

இந்தியவிற்கு கிழக்கிலுள்ள நாடுகள்- வங்காளதேசம், மியான்மர்

இந்தியாவுற்கு தெற்கிலுள்ள உள்ள நாடுகள் - இலங்கை

வங்காள விரிகுடாவில் காணப்படும் தீவு அந்தமான் நிக்கோபர்

அரபிக் கடலில் உள்ள தீவு- இலட்சத் தீவு

உலகிலேயே அதிகமழை பெய்யும் இடம் -சிரபுஞ்சி

மேலும் படிக்க:

இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments