இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் நிரப்படவுள்ள 218 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயமும் அல்லது பட்டம் பெற்றவர்களிட இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 218 ஆகும். 

இளநிலை பொறியாளர் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம் அல்லது  பட்டம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆகும்.  



18- 30 வயதிற்குள் இருப்போர்கள் விண்ணப்பிக்கலாம். 

மாதச் சம்பளமாக ரூபாய் 41,000  பெறலாம். 

எழுத்து மற்றும் நேர்முகத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவர் ஆவார். 

47 லா போர்டோனிஸ் செயிண்ட், நியர் கான்னெட்டியல் ஹோட்டல், வொய்ட்டவுன், புதுச்சேரி 605001

மார்ச் 18,2019 க்குள் விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம். 


மேலும் படிக்க:

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments