போட்டி தேர்வினை வெல்ல பொதுஅறிவுப் பகுதி குறிப்புகள் படியுங்க!

 போட்டித் தேர்வுக்குத் தேவையான தகவல்களின் தொகுப்பு இங்கு  குறிப்புகளாக கொடுத்துள்ளோம்.  தேர்வர்கள் இதனைப் பயன்படுத்தி  படிக்கலாம்.


வினிகர்  அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் ஆகும். 

அசிட்டோன் கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம்  ஆகும். 

40 சதவீத மறுமால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர்  பார்மலின் 
கண்ணாடியை 100 சத்வீத மறுசுழற்ச்சி செய்ப்படும் பொருளாகப் பயன்படுத்தலாம்

 பளபளப்புக் கொண்ட அலோகமாக அயோடின் உள்ளது. 

மின்சாரத்தை கடத்தும் அலோகம் கிராபைட் ஆகும்

சோடியம் ஹைடிராக்சைடு  எரிபொட்டாஷ் எனப்படுகின்றது. 

அல்கலிகள் நீரில் கரையும் காரங்களாகும். 

நீர்ம ஹைட்ரண் ராக்கெட்டின் எரிபொருளாகப் பயன்படுகின்றது. 

வைரமானது இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் ஆகும். 

வெள்ளை துத்தம் எனப்படுவது  ஜிங்க் சல்பேட் Znso4

உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் ஃபுளோரோ சல்பியூரிக் அமிலம் hfso3

ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்தக அமிலத்தை கொண்டு கணக்கிடப்படுகின்றது. 

காஸ்டிக் சோடா எனப்படுவது சோடியம் ஹைட்ராக்சைடு ஆகும். 



ஜிப்சத்தை கொண்டு சிமெண்ட் கெட்டுப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுகின்றது. 

பொட்டாசியம் ஹைட்ராக்சைடு  குளியல் சோப்பின் கலந்து காரத்தின் வகையாகும். 

பெக்மென் கொண்டு சலவைத்துள தயாரிக்கப்பட்டுத்தப்படுகின்றது. 

கார்பன்-டை-ஆக்ஸைடு கற்பூரம் எரியும் பொழுது உருவாகும் வாயு ஆகும். 

தேனிரும்பு கொண்டு நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும். 

பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது 100 சதவீத அசிட்டிக் அமிலம் 

 அரசியலமப்பின் விதி 40 கிராமப் பஞ்சாயத்துக்களை அமைப்பது ஆகும். 

இந்திய அரசின் முதல் சட்ட அதிகாரியாக கருதப்படுபவர்  தலைமை வழக்கறிஞராக கருதப்படுகிறார். 

இந்திய அமைச்சரவையானது மூன்று வகையான அமைச்சரவைகளை கொண்டது. கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் ஆவார்கள். 

கேபினட் பொருப்பானது ஒரு துறையின்  தலைவருக்கு கொடுக்கப்படுவதாகும். 

கேபினட்  அமைச்சரவையின் சிறிய அமைப்பு ஆகும். 

பண மற்றும் நிதி மசோதாக்கள்  மக்களவையில் மட்டுமே  தொடங்க முடியும். 

அமைச்சரவையின் பரிந்துரைகளின் பேரில் ஒரு ஆளுநருக்கு குடியரசுத்தலைவர் நியமிப்பார். 

மேலும் படிக்க:

போட்டி தேர்வுக்கு தேவையான குறிப்புகளின் தொகுப்பு!

Post a Comment

0 Comments