ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி!

மகளிர் ஒர் நாள் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியது இந்தியா. ஏற்கனவே 2 ஒரு நாள் ஆட்டங்களில் வெற்றி பெற்ற மகளிர் அணி  ஓரு நாள் தொடரை  வென்றது. 

இரண்டு  ஒரு நாள் ஆட்டங்களில் வெற்றி பெற்றதை அடுத்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. 

இதனையடுத்து 206 ரன்கள்  வெற்றி இலக்காக இங்கிலாந்து தனது ஆட்டத்தை  தொடங்க 48.5 ஒவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் பெற்று வெற்றி பெற்றது. 



 ஒரு நாள்   போட்டிகள் 3 போட்டியில் 2 போட்டியினை வென்ற இந்திய மகளிர் அணி ஏற்கனவே முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 

மும்பையில் வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் கேப்டன் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர் செய்து ஆட்டத்தை  தொடர்ந்தது. 
 இந்திய அணி சார்பாக ஸ்மிருதி மந்தனா ஆகியோர் 74 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தனர்,  பூணம் ராவத் 97 பந்துகளில் 65 ரன்களும், மிதாலி ராஜ் 7 ரன்கள் பெற்றார். 

தொடரில் ஸ்மிருதி மந்தனா தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.  இந்திய அணி கோப்பையைப் பெற்றது. 

மீண்டும் இந்திய அணி அடுத்தது 3 டி20 ஓவர்கள் தொடரில் பங்கேற்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Post a Comment

0 Comments