அபிநந்தனுக்கு உற்சாக வரவேற்புடன் விமானப் படை பாதுகாப்பில் தங்கியிருப்பார்!

வாகா வழியா அபிநந்தன் இந்தியா  வந்தடைந்தார். அவரை ஏர்வைஸ் கபூர் வரவேற்றார். அமிர்சர்ஸ் அழைத்து செல்லப்பட்டார்.

அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவம்  மிரட்டி இந்திய விமானப்படை ரகசியங்கள் பெறப்பட்டதா என்பதனை இந்திய இராணுவம் விசாரிக்கவுள்ளது. 



மூன்று நாட்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார். மன  ரீதியாக உடல் ரீதியாக அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்படவுள்ளது. மேலும் அவர் நடத்தப்பட்ட விதம் போன்ற அனைத்தும் விசாரிக்கப்பட்டு  தகவல்களை சேகரிக்கவுள்ளனர். 

மக்கள் ஆராவாரத்துடன் மகிழ்ச்சி  பொங்க தாய்நாடு வந்தடைந்தார் அபிநந்தன். அபிநந்தன் அவரது பெற்றோர் மனைவியுடன்  டெல்லியில் ஒருவார காலம் விமானப் படை பாதுகாப்பில் தங்க வைக்கப்படவுள்ளார். 

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியது எவ்வாறு,   அவரது ரத்த அழுத்தம் எவ்வாறு உள்ளது, உடலில் ஏதேனும்  குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதா என முழு பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்.  

ராணுவ  முறைப்படி விசாரணைகள் இருக்கும் என்பது குறிபிடத்தக்கது. குடும்பத்துடன் டெல்லியில் தங்க வைக்கப்படுவார் என்பது குறிபிடத்தக்கது. மேலும் அவருக்கு பதவி மாற்றங்கள் இருக்கும்.

மேலும் படிக்க

வருக வருக மண்ணின் மைந்தரே வான்ப்படை நாயகரே வருக அபிநந்தரே!

Post a Comment

0 Comments