தேவதைப் போன்ற முகம் பளபளக்க எளிய டிப்ஸ்!

பட்டு போன்ற முகம் பளப்பளக்க ஒருமாதம் முழுவதும் கிளியர் ஸ்கின்னாக இருக்க நாம் முன்னோர்கள் பின்ப்பற்றி வந்த வழிமுறைகளை உங்களுக்கு இங்க டிப்ஸாக தரவுள்ளோம் அவற்றை பயன்படுத்தி செலவில்லாமல் அழகான பட்டுப்போன்ற பளப்பளப்பும் தேவைதை போன்ற அழகு பெற சிம்பிள் ரெமிடி தெரிந்து பத்து நாட்கள் பயன்படுத்துங்கள் போதுமானது ஆகும். அடுத்த வரும் 20 நாட்கள் முகம்   ஜொலிக்க ஆரம்பிக்கும். 

இந்த அழகு பராமரிப்பை வீட்டிலேயே செய்யலாம். மிகவும் சிறப்பு  வாய்ந்த இந்த பராமரிப்பை செய்ய பூம்பலமான வாழை செக்கு  தேங்காய் எண்ணெய் அல்லது சுத்தமான ஆலிவ் எண்ணெய் போதுமானது ஆகும். 

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் கிடைத்தால் அதனையே பயன்படுத்தலாம் இல்லையெனில் ஆலீவ் ஆயில் தூய்மையானது பயன்படுத்துங்கள். 



முகம் கை கால்களிலும் தடவலாம் வாழைப்பழத்தை   தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய்  கொஞ்சம் கலந்து நன்கு மசித்து ஒரு மணி நேரம் ஊர வைக்கவும். வாழைப்பழமும் தேங்காய் எண்ணெய் கலவை நன்கு ஊரிய பின்பு அதனை  நன்கு கலந்து முகம் மற்றும் கை கால்களில்  தேய்த்து ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் ஊரவிடவும் பின்பு குளிர்ந்த நீரில் அதனை கழுவவும். இதன் மூலம் முகத்திலுள்ள டெட் செல்ஸ் நீக்கப்பட்டு முகம் குளிர்ந்து வாழையின் வளவளப்ப்பு தன்மை எண்ணெயின் இயற்கையான போசாக்குகள் நமது தோலை மிருதுவாக்கி உடலை குளிர்ச்சியாக்குவது அழகாக வைக்கின்றது. 

தொடர்ந்து பத்துநாள் வாழைப்பழம் மற்றும் ஆயிலை முகத்தில் பயன்படுத்தி வந்தால்  அடுத்த 20 நாட்களுக்கு முகம் பொலிவுடன் காணப்படும் இந்த சிம்பிள் ரெமிடியை பின்பற்றி அனைவரும் பயன் பெறவும். இதற்கு அதிக செலவு பிடிக்காது மேலும் இதற்காக நாம்  பார்லர் போய் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 

கோட்டை காலத்தில் ஐஸ் கட்டிகளைவைத்து முகத்தில் ஒற்றியெடுத்தால் பளபளப்புத் தன்மையுடன் முகம் இருக்கும். ஐஸ் கட்டி பயன்படுத்திய பின் ரோஸ்வாட்டர்  முகத்தில் ஒத்தியெடுத்து மேக்கப் போட்டால் நீண்ட நேரம் முகம் பளிச் சென்று இருக்கும். 

மேலும் படிக்க:

இயற்கையான கற்றாழை டை தயாரித்து பயன்படுத்தி அழகு பெறுவோம்!

Post a Comment

0 Comments