வாக்களர் பட்டியலில் வாக்களரின் பெயர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான விவரங்களை அறிய இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம்.
மேலும் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசங்களை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்க உள்ளதை முன்னிட்டு அது தொடர்பான எடுக்கப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.
வாக்காளர் பெயர் பட்டியல் முகாம்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தி வாக்களரின் பெயர் சேர்க்க வாய்ப்பை வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் தகவல்படி இந்த ஆண்டில் மட்டும் 10 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது ஆகும்.
பெயர் சேர்த்தல், நீக்கம் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தவர்கள் 1950 எண்கள் மூலம் தொடர்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இதுவரை வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்காத சேர்கப்படவில்லை. கால அவகாசமும் உள்ளது ஆகவே முறையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்களர் பட்டியல் பெயருக்கு விண்ணப்பிக்கலாம்.
0 Comments