இந்தியன் நேவியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்தியன் நேவியில் சிவிலியன் பணிக்கான அறிவிப்பு. இந்தியன் நேவியில் தேர்வு மூலம் குரூப் சி பணிக்கு  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

நேவி டிரேடுமேன் மேட்  பணிக்கு மொத்தம்  அறிவிக்கபட்டுள்ள பணியிடங்கள் அறிவிப்பு  554 ஆகும். 

18- 25 வயது வரை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

18,000 - 56900 வரை  மாதச் சம்பளமாக பெறலாம். 

கல்வித்  தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுரிருக்க வேண்டும். 


 விண்ணப்ப கட்டிணமாக ரூபாய்   205 பொதுப் பிரிவு மற்றும் ஒபிசி பிரிவினர் செலுத்த வேண்டும். ஆன்லைனில்  கட்டணத்தை  செலுத்த வேண்டும்.

எழுத்து மற்றும்  நேரடி தேர்வு மூலம் தகுதிகள் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சாதிச் சான்றிதழ் போன்றவற்றை சரிப்பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். 

எழுத்து தேர்வு மூலம் ஜென்ரல் இன்டலிஜெண்ட் 25 மதிப்பெண்கள். நியூமிரிக்கல் ஆபிடியூட் 25மதிப்பெண், ஜென்ரல் இங்கிலிஸ் 25 மதிப்பெண்,  ஜென்ரல்  அவார்னஸ் 25 மதிப்பெண்  போன்ற   பாடங்களில்  கேள்வி கேட்கப்படும்.



மேலும் படிக்க:

மத்திய நிதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments