மத்திய நிதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

மத்திய  நித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் நிதித் துறையில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

நிதித்துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 14 ஆகும். 

இன்வஸ்டிகேசன் ஆபிசர், பிரைவேட் செக்கரட்டரி, ஸ்டெனோகிராபர், ஹிந்தி, டிரான்ஸ்லேட்டர் அண்ட் லோயர் டிவிசன் கிளார்க் போன்ற இடங்களுக்கான பணி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

மாதச் சம்பளமாக ரூபாய் 9,300 - 34,800 உடன் அலவன்ஸ் தொகையும் பெறலாம்

56 வயதுள்ளோர் வரை தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.



நேரடி தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
நேரடி தேர்வில் தகுதியானவர்கள் தகுதி பெறுவோர்கள்

கஸ்டம்ஸ், செண்டர்ல் எக்ஸைஸ், சர்வீஸ் டேக்ஸ், செட்டில்மெண்ட் கமிசன், பிரினிஸிபல் பெஞ்ச், நியு  டெல்லி பகுதியில் வேலைவாய்ப்பு பெறும்.

ஆப்லைனில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்,   தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

கமிஸனர், கஸ்டம்ஸ், செண்ட்ரல் எக்ஸைஸ் சர்வீஸ் டேக்ஸ்,  ரூம் நெம்பர் 345-365, 3டு புளோர், ஹோட்டல் சாம்ராட்,  கௌடில்யா மார்க், சானாக்யபுரி, நியூ டெல்லி - 110021


 மேலும் படிக்க:

Post a Comment

0 Comments