டிக் டாக் செயலிக்கு வருது ஆப்பு, டிக்டாக்கினால் கலாச்சாரப் பேரழிவு மற்றும் அநாகரிகமாக செயல்படும் இந்த போக்கினை கண்டித்து தமிழக சட்டபேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான் விவாதத்தின் போது பேசப்படட் டிக்டாக் செயலியின் சமூக சீரழிவை மேற்கொண்டுவருகின்றது. ஆபாச பேச்சு செயல்பாடு நடைபெறுகின்றது மேலும் தனிமனிதனை திசை திருப்பி பெண்கள் குறி வைக்கப்படிக்கிறார்கள் டிக்டாக்கை செயலி சமூகத்தை சீரழித்து வருகின்றது.
குடும்ப பெண்கள் எல்லாம் தவாறாக சித்தரிக்கப்பட்டுகின்றனர் என்றும் இதனை தடை செய்ய வேண்டும் எனவும் கலாச்சார சீரழிவை உண்டு செய்கின்றது.
பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் அனைவரும் டைம்பாஸ் என்ற பெயரில் தங்கள் நேரத்தை செலவிட்டு வீணாக்கி கொன்றிருக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு இது குறித்து கவனிக்க வேண்டும் கலாச்சார சீரழிவை உண்டு செய்யும் ஊடகங்கம், சமூக ஊடகங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி செயல்பட வைக்க வேண்டும்.
0 Comments