டீன் ஏஜ் இளைஞர்களே இ-பைக் ரோமிங்க் போலாம் ரெடியா!,,

16 வயது முதல் 18 வயதுடையவர்களுக்கு  டீன் ஏஜ் இளைஞர்களுக்கான கியர் இல்லாத மின்சார ஸ்கூட்டர் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வழங்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

16 வயதுடையவர்களுக்கு 4 கிலோவாட் வரை திறனுள்ள  மின்சார இரு சக்கர வாகனத்துக்கான லைசென்ஸ் வழங்க திட்டமிட்டுள்ளது. 

வாகனத்தின் வேகம் 50 சிசி அதற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் மின்சார ஸ்கூட்டருக்கு 50 சிசி வேகம் இல்லை என்றாலும் நடைமுறையில் இருக்க  மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்துக்கு செல்லும் மின்சார ஸ்கூட்டரை பயன்படுத்தலாம். 

ஆகையால் இனிமேல் டீன்ஏஜ்  மாணவர்களுக்கான டிரெண்ட் புதுசா வரபோகின்றது. இதனை வரவேற்த்து கலக்கலான மகிழ்ச்சியுடன் சுற்றுசூழலை பாதுகாத்து  பயணத்தை இனிதாக்கலாம். 



மேலும் படிக்க:

கலகலக்கும் ஃபோர்டு எண்டீவர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்!

Post a Comment

0 Comments