மத்திய அரசின் உணவு கழகத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு!

எஃபிசிஐ  ரெக்ரூட்மெண்டில் ஜூனியர் இன்ஜியர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மத்திய அரசின் உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 4103 ஆகும். 

ஜூனியர் அஸிஸ்டெண்ட், ஸ்டெனோ மற்றும் டைபிஸ்ட் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட உணவு கழகத்தில்  வேலைவாய்ப்பு  பெற அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இன்ஜினியரிங், கிராஜூவேட்ஸ், பிஎஸ்சி, பிஜி டிகிரி ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். 

25 வயது 28 வயது வரையுள்ளோர் அறிவிக்கையின்படி  விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவார். 



ஆன்லைன் டெஸ்ட் மற்றும் ஸ்கில் டெஸ்ட் போன்ற தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுபவர்கள் ஆவார்கள்.

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய்  பொதுப் பிரிவினர்  500 செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர் செலுத்த வேண்டியதில்லை. 



மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments