இந்திய ஹாக்கி மகளிர் அணி வெற்றி!

பிரான்ஸ் மகளிர் ஏ அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா ஏ அணி வெற்றிப் பெற்றது. 

இரு அணிகளுக்கு இடையே 4 ஆட்டங்கள் தொடர் லக்னௌவில் நடந்து வருகின்றது. இதில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் வெல்ல இரண்டாம் ஆட்டத்தில் இந்தியாவை வென்றது. 

மூன்றாவது  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தியது. ஷர்மிளா சிறப்பாக விளையாடி கோல் அடிப்பதன் மூலம் தொடரை வென்றது. 

பெண்கள் ஹாக்கி அணியின் சிறப்பான இந்த ஆட்டத்தை தொட்ர்ந்து செயல்படுத்த வேண்டும். பெண்கள் ஹாக்கி அணிக்கு தேவையான ஆதரவை மக்களும் ஊடகமும் தொடர்ந்து  வழங்க வேண்டும். 



ஹாக்கி தேசிய விளையாட்டு ஆனால் அதன் பெருமையும் சிறப்பும் இன்னும் மக்கள் முழுமையாக  அறிந்து கொள்ள வில்லையெனில் அதற்கு அரசும், ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். 

ஒலிம்பிக் போன்ற போட்டியில் பங்கு பெறும் ஹாக்கில் போட்டி வீரகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சிறப்பான அங்கிகாரம் மற்றும் பயிற்சி அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இன்னும் நல்ல ஸ்பான்சர்கள் கிடைத்தால் சாய்னாவை போல், சிந்துவைப் போல் கிடைக்கப் பெறலாம்.

Post a Comment

0 Comments