இந்தியாவில் நியூ வெய்ட் லெஸ் சுசூகி சிபிஎஸ் பைக்குகள்!

இந்தியாவில் அறிமுகமாகும் சுசூகி அகசஸ் 125 சிபிஎஸ் டிரம் பிரேக்  வகை  வண்டிகள் செம லூக்காக உள்ளது. 

பாதுகாப்பு வசதிகளுக்கேற்ற கட்டாயமாக்கப்பட்டுள்ள 125 சிசி சக்திப்படைத்த டூ  வீலர்களின் விதிமுறைப்படி இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதனை விலை  ரூபாய் 55,977 ஆகும். இது சோரூமில் ஸ்டாக் உள்ள வரை விற்பனையில் இருக்கும் எனபது குறிப்பிடத்தக்கது. 

சுசூகி சிபிஎஸ் பிரேக் விலைகள் வாடிகையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது எடை குறைவாகும். இதனாலேயே இது அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கு என தெரிகின்றது. சூசுகியின் வரவானது ஹோண்டா ஆக்டா 125, ஹீடோ டெஸ்டினி, ஹோடா க்ராஸ்யா, டி.வி.எஸ் எண்டோர்ஸ் போன்றவைகளுக்கு  போட்டியாக இருக்கும். 



சுசூகி அக்சஸ் ஸ்கூட்டரில் மெக்கானிக்கல் மாற்றம் எதுவும் இல்லை. 125 சிசி ஆற்றலுடன் 8.5 பிஹெச்பி ஆற்றலில் 7000 ஆர்பிஎம்மும், 10.2 என்எம் பீக் டார்க்கில்  5000 ஆர்பிஎம் இயங்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மோட்டார்கள் சிவிடி யூனிடுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கடு ஆகும். 

ஸ்கூட்டரின் எடை 101 கிலோகிராம் இருக்கும் என்ற போதும்  லேசான  எடை கொண்டதுடன் ஸ்கூட்டரின் முன்பக்கம்  டெலஸ்கோப்  பின்ப்பக்கம் மோனோஷாக் பொருத்தப்பட்டுள்ளது.  டாப் எண்ட் அக்சஸ் ஸ்கூட்டர்கள் முன்புறம் டிஷ்க் பிரேக்கை பெற்றிருக்கும்.

மேலும் படிக்க:

இந்தியாவில் இ-பஸ், டெண்டரை வென்றது டாட்டா!

Post a Comment

0 Comments