சென்னை ஐசிஎப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சென்னையில்  ரயில்வேயில்  வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியீடு. இந்திய ரயில்வேயின் ஐசிஎப் துறையில் பணிவாய்ப்பு பெற விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 

சென்னை ஐசிஎப்பில் அறிவிக்கப்பட்டுள்ள அப்பிரண்டிஸ் பணியிடங்கள் எண்ணிக்க்கை மொத்தம் 220  ஆகும்.

கேட்டகரி: 1 கிராஜீவேட்ஸ்
எலக்டிரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங்  30 பணியிடங்கள் 
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 70 பணியிடங்கள் 

கேட்டகரி:2 டெக்னிசியன் டிப்ளமோ
எலக்டிரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் - 40 பணியிடங்கள்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 80 பணியிடங்கள் 



இந்தியாவின்  நான்காவது மிகபெரிய துறையான ரயில்வேயில் பணிவாய்ப்பு பெற அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்  தொழில்நுட்ப பாடத்தை படித்து இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இன்ஜினியரிங் டிப்ளமோ டெக்னாலஜி  பாடங்களில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

கிராஜீவேட்ஸ் அப்பிரண்டிஸ் ரூபாய் 4984 தொகை ஸ்டைபெண்ட் பெறலாம். 
டெக்னிசியன் அப்பிரண்டிஸ்  ரூபாய் 3542 தொகை ஸ்டைபெண்ட் மாதம் பெறலாம். 

சென்னையை பணியிடமாக கொண்ட ரயில்வேயில் பணியிடம் பெற அறிவிக்கையை முழுமையாக படித்துப் பார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆனலைனில் விண்ணப்பிக்கபோது தகவல்களை முழுமையாக கொடுத்து 
 விண்ணப்பிக்கலாம். 

பிப்ரவரி 6 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 


மேலும் படிக்க:

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு!

Post a Comment

0 Comments