தமிழ்நாட்டு மாணவரளுக்கான கல்விஉதவித் தொகை!

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு உதவும் கல்வி உதவித்தொகை குறித்து அனைவரும் படித்து  தெரிந்திக்க வேண்டியது அவசியம் ஆகும். மாணவர்கள் இந்த கல்வித் தொகை குறித்து முறையாக அறிந்து விண்ணப்பிக்கலாம். 

மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள்,  சமுதாய அமைப்புக்கள், ஊடகங்கள்  போன்றவை கல்வி உதவித்தொகை  குறித்து விழிப்புணர்வு கொடுத்து விளக்கிச் சொல்ல வேண்டும். 

சிலேட்குச்சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்து  விளக்கின்றது.

ஸ்காலர்சிப் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற வேண்டிய மாணவர்கள் எவ்வாறு பெறலாம் என்பதை கிழே விளக்கியுள்ளோம். 

சமுக நலத்துறை அமைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகைய கல்விஉதவித் தொகை பெற 11 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நலத்துறை அமைப்பில் விண்ணப்பித்து பெறலாம். 

மாற்றுத்திறனாளி 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வித்தொகை: 
9 ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைத்து துறை படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வித்தொகை  பெறலாம். 

மாற்று திறனாளி மாணவர்கள் 40%க்கு மேல் மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான புத்தகங்கள் அரசே கொடுக்கும் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பெறலாம். 

தமிழ்னாட்டில் ஆர்.ஐ.எம்.சி டேராடூன் ஸ்காலர்ஷிப்
தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் ராஷ்டிரிய மிலிட்டரி காலேஜில் டேராடுனில் படிப்பவர்களுக்கு என கல்வித்  தொகை ஒதுக்கீடு உள்ளது. ஆர்.ஐ.எம்.சி டேராடூனில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அரசு ஊழியர்களுக்கான கல்விஉதவித்தொகை: 

நோய்வாய்ப்பட்டு இறந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான இந்த கல்வி  உதவித்தொகை பெறலாம். 


பிஹெச்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை:
தமிழ்நாட்டில் பிஹெச்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை  பெற  விண்ணப்பித்துப் பெறலாம்.   உயர்க்கல்வித்துறையில் காலேஜியேட்  துறை மூலம் பெறலாம். 

இவிஆர் நாகம்மை ஸ்காலர்ஷிப்: 
இவிஆர் நாகம்மை  ஸ்காலர்ஷிப் மூலம் கல்லுரித் துறையில்விண்ணப்புத்துப் பெறலாம். 

எம்பிசி, பிசி மற்றும் டிஎன்சி மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்:
எம்பிசி மற்றும் பிசி,டிஎன்சி மாணவர்கக்கு பின் தங்கியோர் மற்றும் பின்த்தங்கியோர் துறையில் விண்ணப்பத்து கல்வி உதவித்தொய்கை பெறலாம்.

இன்சென்ட்டீவ் ஸ்கிம் ஃபார் ரூரல்: 
ஊரக பகுதியை சேர்ந்த எம்பிசி, டிஎன்சி மாணவர்கள் எம்பிசி மற்றும் பிசித் துறையில்  விண்ணப்பித்துப்  பெறலாம். 

தந்தை பெரியார் மெமோரியல் அவார்ட்டு:
பின்த்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய பிரிவை சமூகநலத்துறை  மூலம் மாணவர்கள் விண்ணப்பித்துப் பெறலாம்,

என்சிஆர்டி  மூலம்  தேர்வு எழுதி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம். 

வித்யாதன் ஸ்காலர்சிப் புரோகிரம் சரோஜினி தாமோதரன் பவுண்டேசன் மூலம் விண்ணப்பித்து மாணவர்கள் மூலம்  பெறலாம்.

Post a Comment

0 Comments