திருச்சி  மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 153 ஆகும். 
திருச்சி மாவடட்த்தில் அறிவிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர், சிறிய அங்கன்வாடி பணியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எட்டம் வகுப்ப மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவார்கள். 
25வயது குறைந்தபட்ச வயது வரம்பு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது இருக்க வேண்டும். 
நேரடி தேர்வு  மூலம் தகுதியானவர்கள் தேர்ச்சி பெற்று பணியில் அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம்.
விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டும். 
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், 
மாவட்ட திட்ட அலுவலகம். 
வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் 
பிப்ரவரி 11, 2019  தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேருமாறு அனுப்ப வேண்டும். 
மேலும் படிக்க:
 


 
 
 
 
0 Comments