வருகைபதிவில் ஜெய்ஹிந்த் சொல்லும் மாநிலம் போன்ற நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை படியுங்க!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினாவிடைப் படியுங்க தேர்வு நேர காலத்தில் இது உதவிகரமாக இருக்கும். 

1. மாநிலங்களுக்கிடையே சரக்கு போக்குவரத்தை நெறிப்படுத்த எந்த முறை பின்ப்பற்றப்பட்டு வருகின்றது. 
விடை: இ-வே பில் முறை 

2. இ.ஐ.ஆர்.21 நீராவி என்ஜின் இரயில் பயணம் எத்தனை ஆண்டு பழமையானது ஆகும்?
விடை: 163 ஆண்டுகள் 

3.  பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்களான எஸ்எஸ்ஏ திட்டங்களை இணைத்து எந்த திட்டமும் இணைந்து  ஒரே செயல்படும்  திட்டம் யாது?
விடை: சம்க்கிரா சிஷா அபியான் 

4. எந்த மாநிலத்தின் மரமாக வேப்ப மரம் அறிவிக்கப்பட்டுள்ளது?
விடை:  ஆந்திரப் பிரதேசம் 

5. பேஸ்புக் நிறுவனம் மற்றும் தேசிய பெண்கள் கமிஷன் ஆகியவை சைபர் பீஷ் பவுண்டேசன் என்னும் அமைப்புடன் இணைந்து  இந்தியாவில் வகுக்கப்பட்ட  புதிய திட்டம் எது?
விடை: 60000 பெண்களுக்கு கணினி கல்வியறிவு வழங்க திட்டம்ட்டுள்ளன. 



6. இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ள புதிய திட்டம் யாது?
விடை: பிராக்ரிதிக்  கேடி குஷால் கிசான் யோஜனா

7.  பள்ளளிக்கல்விக்காக அரசு அறிவித்துள்ள திட்டத்தின் பெயர் என்ன?
விடை: சம்சாரா சிக்ஷா திட்டத்தை 

8. தேசிய உணவு சார் தொழில் முனைவு மற்றும் மேலாண்மைக் கல்வி நிறுவனம்   எந்த மாநிலத்தில்  அறிவிக்கப்பட்டது?
விடை: ஹரியானா மாநிலம் சோன்பாட்

9.  சத்ரா பரிவாகன் சுரக்ஷா யோஜனா எனும் திட்டத்தை  ஹரியானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?
விடை: பெண்களின் பாதுகாப்பிற்காக

10.   பிஎஸ்என்எல்லுடன் சுதேதி சம்ரித்தி என்ற சிம் கார்டை அறிமுகம் செய்த  நிறுவனம் யாது?
விடை: பதஞ்சலி நிறுவனம் 

11. ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல் 2018 ஆம் ஆண்டிற்கான 
 மாநிலங்களின் பட்டியலில்  முதலிடம் பெறும் மாநிலம் எது?
விடை: தமிழ்நாடு

12. பெண்களுக்கு காவல் துறையில் 10 % இடஒதுக்கீட்டை அறிவித்த அரசு யாது?
விடை: திரிபுரா அரசு

13. இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கிய இரயில் நிலையம் எனும் பெருமை பெற்றது எது?
விடை: போபாலில்

14. 2017 -2018 ஆகிய ஆண்டுகளில் அதிக அளவில் இணைய சேவை நிறுத்தப்பட்ட தெற்கு ஆசியா நாடுகளின் படட்டியலில் முதலிடம் உள்ள  நாடு எது?
விடை:   இந்தியா

16. தொலைதொடர்பு நிறுவனங்களாகிய டெலிநார் இந்தயாவுடன் இணைந்த மற்றொரு நிறுவனம்  எது?
விடை: பாரதி ஏர்டெல் நிறுவனம். 

17. தொடர் பொருளாதாரகுழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது
விடை: மனோகர் ஜோஷி

18. போகிபீல் பாலம் எந்த இரு இடங்களை இணைக்கும் மிக நீண்டமான பாலம் ?
விடை: அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார்க் மற்றும் அருணாச்சல பிரதேச பாசிகாட்

19. எந்த மாநிலத்தின் பள்ளிக்கூடங்களில் உள்ளேன் ஐயா வருகைப் பதிவிற்கு பதிலாக ஜெய்ஹிந்த கூறப்படுகின்றது?
விடை: மத்திய பிரதேசம் 

20. பெண்களால் செயல்படும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் எங்கு  அமைந்துள்ள?
விடை: பஞ்சாபில் பக்வாரா நகரத்தில் 

21. இந்தியாவில் 68 ஆண்டுகள்  என மிக நீண்டகாலமாக பணியாற்றிய பெருமையை கொண்ட முதலவர் யார்?
 விடை: சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங்

22. சிறைகைதிகள் நடத்தும் சிறை கைதிகளுக்கான வானொலி நிலையம் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றது?
விடை: மஹாராஷ்டிரா

23. நாட்டிலேயே முதல் முறையாக மின்னணு ஓய்வூதிய உத்தரவு முறையை  முறையை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
விடை: அலகாபாத்

24. சரக்குப் போக்குவரத்து கிராமம்  என்ற ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து மையம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
விடை: ஹரியானா

25. ஸ்மார்ட் நகரங்களை மேலாண்மை செய்வதற்கான இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த  கட்டுப்பாட்டு மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
விடை: மத்திய பிரதேசம் 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments