இந்தியாவை விட உலகக்கோப்பை பெரிதல்ல!

இதுவரை எதிரி நாடாக பக்கத்து நாடாக பார்த்து வந்தும் பொருத்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் இனி புல்வாமா தாக்குதலுக்குப் பின் ஜூன் மாதம் நடைபெறும் உலகக்  கோப்பை போட்டியில் ஜூன் 16 ,2019 தேதியில் நடைபெற உள்ளத்தை ஏற்க மறுக்கின்றனர், அதனை முதல் ஆளாக ஹர்பஜன் தெரிவித்துவிட்டார். நாடுதான் முதலில் முக்கியம்  பிறகுதான் உலகக் கோப்பை. 

நாட்டிலுள்ள மக்கள் கொடுத்த ஆதரவில் தான் நாங்கள் இன்று வளர்ந்து நிற்கின்றோம். புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானின் மீதுப் வெறுப்பின் உச்சத்திற்கு இந்தியர்கள் சென்றுள்ளனர். இதனை ஹர்பஜன் போன்ற கிரிக்கெட் வீரர்கள் மூலம்   தெரிந்து கொள்ளலாம். இதுவரை பக்கத்து நாடு என்று பார்த்து  விளையாடிய   போதும் இம்முறை விளையாடக்கூடாது என ஹர்பஜன்   தெரிவித்துள்ளது பெருமையுடன் அவருக்கு தேசத்தின் மீதுள்ள அக்கறையும் பொறுப்புணர்வும் தெரிகின்றது. 



பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை விரும்பாமல்  ஹர்பஜன் தெரிவித்த கருத்தினை அசாருதின் வரவேற்றுள்ளார். ஹர்பஜன் ஒரு கிரிக்கெட் வீரராக தேசத்தை விட உலக  கோப்பை முக்கியமானதாக பார்க்கவில்லை என்ற கருத்து,  தேசத்தின் மீதுள்ள அக்கறையையும் பாகிஸ்தானை புறக்கணித்த  கிடைத்த வாய்ப்பையும் உணர்த்துகின்றது. 



ஹர்பஜனின்  இந்த கருத்து அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.. ஹர்பஜனைப் போல்  வாய்ப்பு கிடைக்கும்   இடத்தில் எல்லாம்  இந்தியமக்கள் பாகிஸ்தானைப் புறக்கணிப்பார்கள்.ஒரு அரசு புறக்கணித்தால் அதில் முன்னப் பின்ன இருக்கலம. ஒரு நாட்டு மக்கள் புறக்கணிக்கின்றது என்றால் அது குறித்து சம்மந்தப்பட்ட நாடு தீவிர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments