வெற்றிகரமாக நிலைத்திய இந்தியாவின் ஜிசாட் 31 செயற்கை கோள்

40-வது தகவல் தொடர்பு செயற்கைகோள் இந்தியாவில்  விண்ணில் நிலைநிறுத்தி மாஸ்காட்டியது.
ஜி சாட் 31 ராக்கெட் தென் அமெரிக்காவில்  உள்ள பிரெஞ்சு காயானா ராக்கெட் தளத்தில் இருந்து   விண்ணில் செலுத்தப்பட்டது . 

ஜிசாட்-31 வது செயற்கைகோள் விண்ண்ல் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோவின் இந்தாண்டின்  மூன்றாவது திட்டம் இது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் 40 வது தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் மொத்தம் 2535 கிலோ எடை கொண்டது. 

15 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குத்  தகவல்களை அனுப்பும் சேவை செய்யும். டெலிவிஷன், ஆப் லிங்க், டிடி எச் போன்றவற்றிற்கு இது உதவிகரமாக இருக்கும். 



ஜியோ சாட் பிரிவை சேர்ஞ்ச்த ஜிசாட்-30 செயற்கைகோள் ஏரியன்ஸ்பேசில் இருந்து விண்ணுக்கு செலுத்த அடுத்த இலக்காக இஸ்ரோ செயல்படவுள்ளது. 

இது இந்தியப் பெருமை என்று கூறலாம். இஸ்ரோவின் வளர்ச்சி திட்டங்களில் தேசியத்தின் தொழில்நுட்பம் சிறந்த நம்பிக்கை கரமான ஒரு வளர்ச்சியை தேசத்து  வழங்குகின்றது என்பது உண்மையாகும்.

Post a Comment

0 Comments